னாவின் நிலக்கரி சுரங்க கலையிலக்கிய குழுவின் பாடகி Wang feifei
cri
இன்றைய மகளிர் நிகழ்ச்சியில் சீனாவின் நிலக்கரி சுரங்க கலையிலக்கிய குழுவின் பாடகி Wang feifei பற்றி அறிமுகப்படுத்துகிறோம்.Wang feifei இனிமையான தெளிவான குரலுடன் பாடல்களைப் பாடக் கூடியவர். பாடிக் கொண்டே நடிக்கும் மிக்க கலை புரிந்துணர்வை கொள்கின்றவர். குரல்வமை கலை நயம் புரிந்து கொண்டு பாடல் இயற்றிய பாடுதல் ஆகிய புண்புகளைப் பெற்ற Wang feifei யின் இனிமையான பாடல்களைக் கேட்டு ரசியுங்கள் நேயர்களே, இப்போது நீங்கள் கேட்டுகொண்டிருப்பது, சீனாவின் பாடகி Wang feifeiயின் தனிப் பாடல் தொகுதியில் ஒரு முக்கியமான பாடலாகும். இந்த பாடல் தொகுதியின் பெயர் பூத்துக்குலுங்கும் பிளம் என்பது ஆகும். பிளம் மலரின் குணம், உறுதியானது. இதுசீன மக்களின் உள்ளங்களில் பெற்றுள்ள தனிச்சிறப்பை அவர் விவரித்தார். இந்த பாடலை எழுதிய நோக்கத்தை அவர் மேலும் விளக்கி கூறினார். என்னுடைய பாடல் தொகுதியின் தலைப்பு பூத்துக் குலுங்கும்பிளம் ஆகும்.
மலர்களைப் மக்களை போலவே, குளிர்காலத்தைக் கண்டு பயப்படுவது இல்லை. குளிர்காலத்தில் பிளம்பலர் பூக்கின்றது. நூற்றுக்கணக்கான பூக்கள் வசந்த காலத்தில் பூக்கின்ற நிலையில் மலர் இவ்வாறாக வேறுபடுகிறது. இந்த குணம், ஒவ்வொரும் கற்றுக் கொள்ள வேண்டும். இது இந்த பாடல் தொகுதியின் அம்சமாகும் என்றார். அவரது கலை வழியில், plum மலரின் எழுச்சி அவரை ஊக்குவித்து வருகிறது. பாடி நடிக்கும் அவர், சிறப்பு தொழில் நுட்பத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதோடு தமது கலை அறிவு வளர வேண்டும் என விரும்புகிறார். தவிரவும், இசை, கலை இலக்கு மீது உறுதியான பிடிப்பு இருக்க வேண்டும்.
சாதாரண நாட்களில், அவருக்கு சீனாவின் பண்டைகால கலை பிடிக்கும். குறிப்பாக, 11வது நூற்றாண்டின் சோ வம்ச காலத்தின் புகழ்பெற்ற கவிஞர் sushi யின் கவிதைகளை நன்கு கற்றுத் தேர்ந்தார். sushi யின் கவிதைகள் வெளிப்படையானவை.. படிக்கும் விடுதலை பெர்ற ஓர் உணர்வை ஏற்படும் என்றார் அவர். ஒரு பாடகியாக, சீனாவின் சிறந்த கலைப் பண்பாடு மீதான புரிந்துணர்வுடன் பாடலில் பாடும் போது வெளப்படுத்த வேண்டும். பண்பாடு மற்றும் கலையின் செல்வாக்கில், Wang feifei சோதனை முறையில் பாடல்களை எழுதத் துவங்கி, சிறந்த சாதனை பெற்றுள்ளார். முன்பு நான், பிற கவிஞர்களின் பாடல்களை பாடினேன். இப்போது, நானே பாடல்களை எழுதி, எமது மனத்தின் குரலையும் உணர்வையும் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறேன். எனக்கு சூ ஸ் எழுதிய, shui diao ge tou என்னும் கவிதை மிகவும் பிடிக்கும்.
|
|