
போர்ச்சுகல் அணிக்கும் ஈரான் அணிக்கும் இடையிலான பந்தயத்தில்
ஜெர்மனியில் நடைபெற்றுள்ள உலகப் போப்பை கால்பந்து போட்டிகளில், நேற்று நடந்த முன்று பந்தயங்களில் இ பிரிவில், இத்தாலிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பந்தயம் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன. 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் Ghana அணி செக் அணியைத் தோற்கடித்தது. D பிரிவில், 2-0 என்ற கணக்கில் போர்த்துகல் அணி வெற்றி பெற்று, முதலிடத்தில் உள்ளது. அது ஈரானைத் தோற்கடித்தது.
|