• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-19 17:47:41    
உலக பண்பாட்டு மரபுச் செல்வம்

cri
சீனத் தேசத்தின் முன்னோடிச் சின்னமான Fu Xi இடுகாட்டிலுள்ள Tai Hao கல்லறையை, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப்பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கும் நடவடிக்கை அண்மையில் துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சீனாவின் He Nan மாநிலத்தின் Huai Yang மாவட்ட அரசு, யுனேஸ்கோ தேசியக்கமிட்டியிடம் சமர்ப்பித்துள்ளது.
58 ஹேக்டர் நிலப்பரப்பில் மத்திய சீனாவின் He Nan மாநிலத்தின் Huai Yang மாவட்டத்தில் அமைந்துள்ள Tai Hao கல்லறை, கி.மு. 6வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. மண்டபம், மாடிக்கட்டிடம், தோட்டம் ஆகியவை இதில் உள்ளன. சீன மக்கள் அஞ்சலி செலுத்தும் புனித இடமாக இது மாறியுள்ளது. 1996ம் ஆண்டு, இக்கல்லறை, சீன தேசத்தில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய தொல் பொருள் என, சீன அரசு அவை அறிவித்தது. இவ்வாண்டு சீனப் பண்பாட்டு அமைச்சகம், சீனாவின் முதலாவது தொகுதியிலான புலப்படாத தேசிய பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் இதை சேர்த்துள்ளது.