• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-23 11:15:27    
கால்பந்தாட்ட முடிவுகள்

cri
ஜெர்மனியில் நடைபெறும் கால்பந்தாட்ட உலகக் கோப்பையின் அடுத்த கட்டத்தில் நுழையும் 16 அணிகளில் இதுவரை 12 அணிகள் தெரிவாகியுள்ளன. ஏ முதல் எஹ் வரையாக எட்டு குழுக்களாக தங்களுக்குள் விளையாடி அவற்றில் சிறந்த இரண்டு அணிகள் ஒவ்வொரு குழுவிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டு அடுத்தக் கட்ட போட்டியில் கலந்து கொள்ளும். ஜூன் 23ம் நாள் காலை வரையிலான நிலவரப்படி

அடுத்தக் கட்டத்தில் நுழையும் அணிகள்.

ஏ குழுவில்: ஜெர்மனி, ஈகுவடோர்

பி குழுவில்: இங்கிலாந்து, ஸ்வீடன்

சி குழுவில்: அர்ஜென்டினா, நெதர்லாந்து

டி குடுவில்: போர்ச்சுகல், மெக்சிகோ

ஈ குழுவில்: இத்தாலி, கானா

எஃப் குழுவில்: பிரேஸில், ஆஸ்திரேலியா

ஜி மற்றும் எஹ் குழுவின் அணிகளில் குழுப் பந்தயங்கள் இன்று முடிந்தபின் அடுத்த கட்டத்தில் நுழையும் அணிகள் எவை என்பது அறியப்படும்.

தற்போதைய நிலவரப்படி அணிகள் பெற்ற புள்ளிகள் :

ஜெர்மனி,போர்ச்சுகல்,பிரேஸில் - 9 புள்ளிகள்

இங்கிலாந்து, அர்ஜென்டினா,நெதர்லாந்து,இத்தாலி - 7 புள்ளிகள்

ஈகுவடோர், கானா, ஸ்பெயின் - 6 புள்ளிகள்

ஸ்வீடன் - 5 புள்ளிகள்

மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, தென் கொரியா - 4 புள்ளிகள்

போலந்து, பராகுவே,ஐவரி கோஸ்ட், செக் குடியரசு, உக்ரேன் - 3 புள்ளிகள்

அங்கோலா, க்ரோவேஷியா, பிரான்ஸ் - 2 புள்ளிகள்

மற்ற அணிகள் - 1 புள்ளி அல்லது புள்ளி ஏதும் எடுக்கவில்லை.