கடந்த வாரத்தில் இடம்பெற்ற பந்தயங்களின் முடிவுகள்:
நெதர்லாந்து, ஐவரி கோஸ்ட் இடையிலான பந்தயத்தில் 2- 1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி.
மெக்சிகோ அங்கோலா இடையிலான பந்தயத்தில் கோல் ஏதுமின்றி ஆட்டம் சமன்.
போர்ச்சுகல், ஈரான் இடையிலான பந்தயத்தில் 2- 0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி.
செக் குடியரசு, கானா இடையிலான பந்தயத்தில் 0- 2 என்ற கோல் கணக்கில் கானா வெற்றி.
இத்தாலி, அமெரிக்கா இடையிலான பந்தயத்தில் 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன்.
ஜப்பான், க்ரோவேஷியா இடையிலான பந்தயத்தில் கோல் ஏதுமின்றி ஆட்டம் சமன்.
பிரேஸில், ஆஸ்திரேலியா இடையிலான பந்தயத்தில் 2- 0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வெற்றி.
பிரான்ஸ், தென்கொரியா இடையிலான பந்தயத்தில் 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன்.
டோகோ, ஸ்விட்சர்லாந்து இடையிலான பந்தயத்தில் 0- 2 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி.
சவுதி அரேபியா உக்ரேன் இடையிலான பந்தயத்தில் 0- 4 என்ற கோல் கணக்கில் உக்ரேன் வெற்றி.
ஸ்பெயின், துனீசியா இடையிலான பந்தயத்தில் 3- 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி.
ஈகுவடோர், ஜெர்மனி இடையிலான பந்தயத்தில் 0- 3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி.
கோஸ்டா ரிகா, போலந்து இடையிலான பந்தயத்தில் 1 - 2 என்ற கோல் கணக்கில் போலந்து வெற்றி.
பராகுவே, ட்ரினிடாட் மற்றும் டொபேகோ இடையிலான பந்தயத்தில் 2- 0 என்ற கோல் கணக்கில் பராகுவே வெற்றி.
ஸ்வீடன், இங்கிலாந்து இடையிலான பந்தயத்தில் 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன்.
போர்ச்சுகல், மெக்ஸிகோ இடையிலான பந்தயத்தில் 1 - 2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி.
ஈரான், அங்கோலா இடையிலான பந்தயத்தில் 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன்.
நெதர்லாந்து, அர்ஜென்டினா இடையிலான பந்தயத்தில் கோல் ஏதுமின்றி ஆட்டம் சமன்.
ஐவரி கோஸ்ட், செர்பியா மான்டநீக்ரோ இடையிலான பந்தயத்தில் 3 - 2 என்ற கோல் கணக்கில் ஐவரி கோஸ்ட் வெற்றி.
செக் குடியரசு, இத்தாலி இடையிலான பந்தயத்தில் 0 - 2 என்ற கோல் கணக்கில் ஐவரி இத்தாலி வெற்றி.
கானா, அமெரிக்கா இடையிலான பந்தயத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் கானா வெற்றி.
ஜப்பான், பிரேஸில் இடையிலான பந்தயத்தில் 1 - 4 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வெற்றி.
க்ரோவேஷியா, ஆஸ்திரேலியா இடையிலான பந்தயத்தில் 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன்.
|