• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-25 20:34:15    
லாசா தொடர்வண்டி நிலையம் கட்டியமைக்கப்பட்டுள்ளது

cri

சீனாவின் சிங்காய்-திபெத் இருப்புப் பாதையின் இறுதி நிலையமான லாசா தொடர்வண்டி நிலையம், இன்று முதல் பயன்படுத்தப்படலாம்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3600 மீட்டர் உயரமுள்ள லாசா தொடர்வண்டி நிலையம், சிங்காய்-திபெத் இருப்புப் பாதையில் மிகவும் பெரிய பயணி மற்றும் சரக்கு போக்குவரத்து நிலையமாகவும், சிங்காய்-திபெத் இருப்புப் பாதையின் முக்கிய திட்டப்பணியாகவும் இருக்கிறது. திபெத் பாணியில் கட்டப்பட்ட லாசா தொடர்வண்டி நிலையம், மாசு இல்லாத சூரியன் ஆற்றலை முக்கிய எரியாற்றலாக பயன்படுத்தும் தொடர் வண்டி நிலையமாகும்.