• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-28 08:36:07    
தமிழ் மூலம் சீனம் பாடம் 54

cri
கலை:வணக்கம் நேயர்களே. 听众们,你们好!இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி ராஜா இருவரும் உங்களுடன் தமிழிலும் சீனத்திலும் உரையாடுகிறோம். நீங்கள் தயாரா?

ராஜா:இந்த வகுப்பில் முதலில் கடந்த வகுப்பில் கற்பித்த உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

கலை: கடந்த வாரத்தின் வகுப்பில் நாம்

சீங் சின், சீங் சோ, லீ மின் பூ ச்சை சியா, சீங் தன் இ ஹோ ஏ, ஹன் குவேய் ஹுய் லாய் முதலிய வாக்கியங்களை படித்தோம்.

ராஜா:நீங்கள் வகுப்பு முடிந்தபிறகு நண்பர்களுடன் சேர்ந்து பேசி பயிற்சிசெய்தீர்களா?

கலை:சரி, புதிய பாடம் துவக்குவதற்கு முன் எங்களுடன் சேர்ந்து கற்றுகொண்ட வாக்கியங்களை மீண்டும் படியுங்கள். ராஜா: நீங்கள் முதலில் படியுங்கள். நாங்கள் உங்களை பின்பற்றி படிக்கின்றோம்.

ராஜா:சரி. சீங் சின, சீங் சோ, லீ மின் பூ ச்சை சியா, சீங் தன் இ ஹோ ஏ, ஹன் குவேய் ஹுய் லாய்.

கலை:சீங் சின, சீங் சோ, லீ மின் பூ ச்சை சியா, சீங் தன் இ ஹோ ஏ, ஹன் குவேய் ஹுய் லாய்.

ராஜா:லீ மின் ஹன் குவெய் சியூ ஹு லாய்.

கலை:லீ மின் ஹன் குவெய் சியூ ஹுலாய்.

ராஜா:கலை இன்றைக்கு நாம் என்ன படிக்கின்றோம்.

கலை: பொழுதுபோக்கு பற்றிய சொற்கள் படிக்க வேண்டும். இந்த வாக்கியம் தமிழ் மூலம் சீனம் புத்தகத்தின் முதலாவது தொகுயில் 28வது பக்கத்தில் 6வது வரிசையில் உள்ளது. கவனியுங்கள்.

ராஜா: நான் முதலில் சொல்லலாமா?

கலை: சொல்லுங்கள்.

ராஜா: வோமன் சியூ கைன் டியென் யீன் மா?

கலை: நீங்கள் நன்றாக சீன மொழி பேசுகிறீர்கள. வோமன், நாம், சியூ, போ, கைன், பார்,டியென் யீன், திரைப்படம். மா, போலமா என்று பொருள். திரைப்படத்தை பார்க்க போலமா?

ராஜா....தயவு செய்து எங்களுடன் சேர்ந்து இந்த வாக்கியத்தை படியுங்கள்.

கலை: வோமன் சியூ கைன் டியென் யீன் மா?

திரைப்படத்தை பார்க்க போலமா?

ராஜா: வோமன் சியூ கைன் டியென் யீன் மா?

திரைப்படத்தை பார்க்க போலமா?

கலை: வோமன் சியூ கைன் டியென் யீன் மா?

திரைப்படத்தை பார்க்க போலமா?

ராஜா: வோமன் சியூ கைன் டியென் யீன் மா?

திரைப்படத்தை பார்க்க போலமா?

கலை: இங்கே திரைப்படத்திற்கு பதிலாக பொருட்களை வாங்குவது, காய்கறி வாங்குவது பற்றி பேசலாம்.

ராஜா: விரைவாக பேசுகுறீர்கள். பொருட்களை வாங்குவதற்கு சீன மொழியில் எப்படி உச்சரிப்பது?

கலை: நான் சொல்கிறேன். பொருட்கள் சீன மொழியில் தூங் சி எனப்படுகின்றது. வாங்குவது சீன மொழியில் மைய். முழுமையாக சொல்கின்றேன்.

வோ மன் சியூ மைய் தூங் சி மா?

ராஜா: வோ மன் சியூ மைய் தூங் சி மா?

கலை: வோ மன் சியூ மைய் தூங் சி மா?

ராஜா: வோ மன் சியூ மைய் தூங் சி மா?

கலை: இன்னொரு சொல் தருகின்றேன்.

வோமன் சியூ மைய் சைய் மா?

ராஜா: வோமன் சியூ மைய் சைய் மா?ஆமாம். சைய் என்றால் என்ன பொருள்?

கலை.... இங்கு சைய் என்றால் காய்கறி என்று பொருள்.

我 们 去 买 菜 吗?

வோமன் சியூ மைய் சைய் மா?

ராஜா..... 我 们 去 买 菜 吗?

வோ மன் சியூ மைய் சைய் மா?

கலை..... 我 们 去 买 菜 吗?

வோ மன் சியூ மைய் சைய் மா?

.......................இசை................

கலை.....இன்றைய வகுப்பில் புதிய சொற்கள் மூன்று கற்றுக் கொண்டோம்.

ராஜா: நான் மீண்டும் சொல்லலாமா?

கலை: சொல்லுங்கள்.

ராஜா: வோ மன் சியூ கைன் டியென் யீன் மா?

வோ மன் சியூ மைய் தூங் சி மா?

வோமன் சியூ மைய் சைய் மா?

கலை: நண்பர்களே எங்களுடன் சேர்ந்து மூன்று முறை தொடர்ச்சியாக படியுங்கள்.

வோ மன் சியூ கைன் டியென் யீன் மா?

வோ மன் சியூ மைய் தூங் சி மா?

வோ மன் சியூ மைய் சைய் மா?

ராஜா: வோ மன் சியூ கைன் டியென் யீன் மா?

வோ மன் சியூ மைய் தூங் சி மா?

வோமன் சியூ மைய் சைய் மா?

கலை: நேயர்களே இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம் முடிந்தது. அடுத்த முறை நாம் மீண்டும் சந்திப்போம். ராஜா: வணக்கம் நேயர்களே.