• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-28 17:29:09    
சீனாவின் ச்சிங்ஹை-திபெத் ரயில்வே

cri

ச்சிங்ஹை-திபெத் பீடப்பூமியின் இயற்காட்சியும் சமூகப் பண்பாட்டுக் காட்சியும் உலகின் இதர இடங்களில் இல்லாத தனிச்சிறப்புத் தன்மையைக் கொண்டவையாக இருப்பதால், ச்சிங்ஹை-திபெத் ரயில்வே கட்டியமைத்து போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டமை, சீனாவின் புதிய சுற்றுலாத் துறைக்கு புதிய தெம்பை அதிகரிக்கும் என்றும், இந்த ரயில் பாதையை சீனாவின் மிக சிறந்த சுற்றுலா வழிதடமாக மாற்ற சீனா பாடுபடும் என்றும் சீனத் தேசியசு சுற்றுலா பணியகத்தின் தலைவர் சௌ ச்சி வெய் கூறியுள்ளார். ச்சிங்ஹை-திபெத் ரயில் பாதை ச்சிங்ஹை மாநிலத்தின் சீனிங் நகரிலிருந்து தொடங்கி, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவரை செல்கின்றது. வழியில் சுற்றுலா வளங்கள் அதிகம், அவற்றில், ச்சிங்ஹை ஏரி உள்ளிட்ட இயற்கை காட்சித் தலங்களும் மதம், கலை மற்றும் கட்டிட அழகை பிரதிபலிக்கும் போத்தலா மாளிகை மற்றும் தால் கோயிலும் காணப்படுகின்றன. பல்வகை அரிய வன விலங்குகளும் அங்கு வாழ்கின்றன.