• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-30 15:09:56    
புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வ பாதுகாப்பு பற்றி

cri

நேற்று பாரிசில் புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வ பாதுகாப்பு பற்றிய முதலாவது அரசுகளிடைக் கமிட்டியின் உறுப்பினராக சீனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இக்கமிட்டியின் உறுப்பு நாடு என்ற முறையில், யுனெஸ்கோவின் "புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வ படைப்புகள் பட்டியல்" பற்றிய பரிந்துரையைப் பரிசீலனை செய்து, சேர்ப்பதற்கான வரையறைகளை வகுக்கும் உரிமை சீனாவுக்கு உண்டு.