உலக கோப்பை கால் பந்து போட்டிகள்
cri
2006 உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஜெர்மனியும், இத்தாலியும் அரை இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளன. நேற்றிரவு நடந்த 2 கால் இறுதி போட்டிகளில், இத்தாலி, உக்ரைன் அணியை மூன்று கோல் போட்டுத் தோற்கடித்தது. ஜெர்மனி, பெனால்திகிக் மூலம் ஆர்ஜென்டினா அணியை வென்றது.
இன்று வேறு 2 கால் இறுதி போட்டிகள், இங்கிலாந்துக்கும் போர்த்துக்கலுக்குமிடையிலும், பிரேசிலுக்கும் பிரான்சுக்குமிடையிலும் நடைபெறும்.
|
|