• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-02 17:58:12    
அந்நிய செய்தி ஊடகங்களின் கவனம்

cri
உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான, மிக தூரமான பீடபூமி ரேயில் பாதையான—சின்காய் திபெத் ரெயில் பாதை ஜுலை முதல் நாள் அதிகாரப்பூர்வமாகப் போக்குவரத்துக்கு வந்துள்ளது. பல அந்நிய செய்தி ஊடகங்கள் இதன் மீது அக்கறை கொண்டுள்ளன.
தாய்லாந்தின் பல்வேறு செய்தி ஏடுகள் இன்று முதல் பக்கத்தில் இது பற்றிய கட்டுரைகளை வெளியிட்டன. Bangkok Post எனும் புகழ்பெற்ற ஆங்கில ஏடும், the Nation என்ற ஏடும், நிழற்படமுடன் கட்டுரைகளை வெளியிட்டு, திபெத் மக்களின் மீதான சீன அரசின் கவனத்தையும், சிறுப்பான்மை தேசிய இன பிரதேசத்தின் செழுமையை விரைவுப்படுத்தும் மன உறுதியையும் இந்த ரெயில் பாதை முழுமையாக காட்டுகின்றது என்று கூறுகின்றன.
21வது நூற்றாண்டில், சீனாவின் முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பம் அறைக்கூவலைச் சமாளித்துள்ளது என்று La Repubblica எனும் இத்தாலி நாளேடு சுட்டிக்காட்டுகின்றது.