
உள்ளூர் நேரப்படி ஜூலை திங்கள் முதல் நாள், உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் இறுதியான கால் இறுதி போட்டி முடிவுக்கு வந்தது. பிரான்சு அணி, பிரேசில் அணியை ஒன்று கோல் போட்டுத் தோற்கடித்தது. இது வரை, நடப்பு உலக கோப்பை கால் பந்து போட்டிகளில், அரை இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்குத் தகுதி பெறும் 4 அணிகள் தோன்றியுள்ளன. அவை, ஐரோப்பாவைச் சேர்ந்த அணிகளாகும்.
|