• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-03 18:02:23    
மேய்ச்சல் நிலத்தில் மீண்டும் புல் பயிரிடுதல்

cri
சீனாவில் புல்வெளி குறைந்து வரும் போக்கினை மாற்றும் பொருட்டு, 2015ம் ஆண்டுக்குள் 13 கோடி ஹெக்டர் மேய்ச்சல் நிலத்தில் புல் பயிரிடப்படும் என்று சீன வேளாண் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தற்போது, சீனாவில் 40 கோடி ஹெக்டர் புல்வெளி பரப்பு உள்ளது. தற்போது இயற்கை மற்றும் செயற்கை காரணங்களால், ஒரு பகுதி புல்வெளியில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. தற்போது, கடுமையாக வீழ்ந்துள்ள புல்வெளி 45 விழுக்காட்டை எட்டியுள்ளது என்று எமது செய்தியாளர் அண்மையில் Tian Jin நகரில் இருந்து தெரிவித்தார்.
புல்வெளியின் சரிவுப் போக்கை மாற்றுவதற்காக, இனி, புல்வெளி கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான முதலீட்டைச் சீனா அதிகரிக்கும் என்று சீன வேளாண் அமைச்சகத்தின் அதிகாரி கூறினார்.