• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-05 17:38:41    
சிங்காய்-திபெத் ரெயில் பாதை சுற்றுச்சூழல் தொண்டர்கள்

cri
சிங்காய்-திபெத் ரெயில் பாதையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தொண்டர்களாகச் சேர இது வரை 20க்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் இருந்து 700க்கும் அதிகமானோர், இந்தத் தொண்டர்களைத் திரட்டும் பணி கடந்த திங்கள் 5ஆம் நாள் தொடங்கியது.
திபெத்துக்கு போய் வரும் பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தை வலுப்படுத்தும் வகையில், சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நாடெங்கும் தொண்டர்களை திரட்டுகிறது. அத்துடன், ஜுலை பத்தாம் நாள் தொடக்கம், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரம் ரெயில் வண்டிகளிலேயே நடத்தப்படும்.
இந்த தொண்டர் படையில் உயர்ந்த கல்வி தகுதியுடையவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தவிரவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய தகவல்களை நன்கு தெரிந்தவர்களும், சிங்காய்-திபெத் பீடபூமி பற்றிய அறிவும் அனுபவமும் பெற்றவர்களும் தொண்டர்களாக முடியும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.