
விம்பிள்டன் டெனினிஸ் ஒப்பன் பந்தயத்தின் மகளிர் இரட்டையர் பிரிவில் சீனாவின் ச்சுன் ச்சியெ, யேன் ச்சு இணை வெற்றி பெற்றது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் ஆர்ஜெண்டின இணையைத் தோற்கடித்து சீனா வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றனர். இவ்வாண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் போட்டியிலும் சீன அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சீன மகளிரின் டென்னிஸ் விளைடாட்டுத்திறன் வரிசையில் இடம் பெற்றிருப்பதை இது கோடிட்டு காட்டுகின்றது.
|