• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-10 10:23:44    
சீனாவின் வட பகுதியில் வன காப்பு திட்டப்பணி

cri

சீனாவின் வட கிழக்கு, வடக்கு, வட மேற்கு பகுதிகளில் கடந்த 28 ஆண்டுகால முயற்சிகளின் மூலம் வனக் காப்பு திட்டப்பணி அண்மையில் நிறைவேற்று, கிழக்கில் இருந்து மேற்கிற்காக 4480 கிலோமீட்டர் தொலைவுக்கு பசுமைப் பெரும்சுவர் உருவெடுத்துள்ளது.
இந்தப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், மண் அரிமாணமும், மணல் காற்றும் கடுமையாக இருந்ததால், இத்திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இத்திட்டத்தினால், இரண்டு கோடியே 50 லட்சம் ஹெக்டர் நிலத்தில் மரங்கள் நடப்பட்டு, 20 விழுக்காட்டுக்கும் அதிகமான தரிசு நிலங்கள் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 40 விழுக்காட்டுக்கும் மேலான வெள்ளம் மற்றும் மண் அரிமாணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.