• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-10 11:14:49    
உலகக்கோப்பை கால்பந்து

cri

2006 கால்பந்து உலகக் கோப்பையை இத்தாலி தட்டிச் சென்றது. இன்று அதிகாலையில் ஜெர்மனியில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், இத்தாலி 5க்கு 3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வென்றது. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் பிரெஞ்சு அணியின் கேப்டன் ஒரு கோல் அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார். 19வது நிமிடத்தில் இத்தாலியின் மாட்டராசி ஒரு கோல் போட்டு சமன் செய்தார். அதன் பிறகு ஆட்ட நேரம் முழுவதும் எந்த அணியும் கோல் போட முடியாமல், விறுவிறுப்பாக ஆட்டம் நடைபெற்றது. பின்னர் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டு, அதிலும எந்த அணியும் கோல் போடாததால், பெனால்ட்டி கிக் தரப்பட்டது. அதில் இத்தாலி 5க்கு 3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை தோற்கடித்தது.