• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-13 15:48:13    
சிங்ஹேய்-திபெத் ரயில் பாதைக்கான சுற்றுச் சூழல் பாதுகாப்பு

cri

சி சுவான் மாநிலத்தின் பச்சை ஆறு என்னும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத்தின் யோசனைப்படி, சிங்ஹேய்-திபெத் ரயில் பாதைக்கான சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரச்சார நடவடிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கியது. முதல் தொகுதியாக 12 தொண்டர்கள், கார்மு நகரிலிருந்து லாசாவுக்கு செல்லும் தொடர் வண்டியில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டனர்.

திபெத்தில் நுழையும் பயணிகள் தங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு உணர்வை அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு, இத்தொண்டர்கள், தொடர்வண்டியில் வானொலி, பிரச்சார பொருட்கள், பரிமாற்றம் முதலிய வழிமுறைகள் மூலம், பயணிகளுக்கு, சிங்ஹேய்-திபெத் பீடபூமி பற்றிய சுற்று சூழல் கருத்தையும் அறிவையும் ஊட்டினர்.