பெய்சிங்கில் 2006ம் ஆண்டு சம்மேளன கோப்பை டென்னிஸ் போட்டி
cri
2006ம் ஆண்டு சம்மேளன கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குழுவுக்கான இணை ஆட்டத்தில் சீன அணி, 4:1 என்ற கணக்கில் ஜெர்மன் அணியைத் தோற்கடித்தது. உலக குழுவுக்கான எட்டு வல்லமை அணிகளில் சீன அணி நுழைந்தது, வரலாற்றில் முதன்முறையாகும். இந்த இணை ஆட்டம், இன்று பெய்சிங்கில் நிறைவுற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சம்மேளன கோப்பை டென்னிஸ் போட்டி, சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்படும் உலகில் உச்ச நிலையிலான மகளிர் குழுப் போட்டியாகும். உலக குழுவிலுள்ள எட்டு பிரிவுகள் தான், சாம்பியன் மட்டத்துக்காகப் போட்டியிடும் வாய்ப்பு பெற முடியும்.
|
|