• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-16 19:21:07    
சீன கிராமப்புறத்துக்கு சிறப்பு அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்

cri
கடந்த சில ஆண்டுகளில், வேளாண் பயன்பாட்டு தொழில் நுட்பத்தின் மீதான விவசாயிகளின் தேவைக்கிணங்க, சீன கிராமப்புறத்துக்கு பெரும் எண்ணிக்கையிலான சிறப்பு அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், விவசாயிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளனர். சீன அரசு, இப்பணியை 2002ம் ஆண்டு துவக்கியுள்ளது. 2005ம் ஆண்டின் இறுதி வரை, நாட்டின் மூன்றில் இரண்டு பகுதிக்கும் அதிகமான இடங்களில் சோதனை முறையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. சிறப்பு அறிவியல் தொழில் நுட்ப வல்லுநர்கள், கிராமப்புறத்தில் முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பத்தின் பரவுவோராகவும், விவசாயிகள் வளமடைவதற்கு வழிகாட்டுபவராகவும் மாறியுள்ளனர். இனி, பல்வேறு இடங்கள் இப்பணியை மேலும் முன்னேற்றுவித்து, கிராமப்புற உற்பத்தி ஆற்றல் தரத்தை உயர்த்துவதற்கு அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு வழங்க வேண்டும் என்று சீன அரசு அவை உறுப்பினர் Chen Zhi Li கூட்டம் ஒன்றில் கூறினார்.