• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-17 17:58:43    
சீனாவில் மீன்பிடி தொழில் பாதுகாப்பு

cri
சீனாவில் மீன்பிடி தொழில் கடுமையாக நலி வடைந்து, மீன் உற்பத்தி குறைந்துள்ளது. இத்தகைய கடும் நிலைமையை மாற்றும் வகையில், மீன்பிடி தொழிலைப் பாதுகாக்கும் நடவடிக்கையை சீனா மேற்கொள்ளும் என்று சீன வேளாண் அமைச்சகத்தின் மீன்பிடி தொழில் பிரிவின் தலைவர் Li Jian Hua கூறியுள்ளார்.
செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், சீனாவில் இருபதாயிரத்துக்கும் அதிகமான நீர் வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், நீர் மாசு மற்றும் மனிதரின் செயல்பாடு காரணமாக, நீர் வாழ் உயிரினங்கள் வாழும் இடங்களில் பெரும்பாலானவை சீர்குலைக்கப்பட்டுள்ளன என்றார்.
கட்டுப்பாடின்றி மீன்பிடிக்கப்படுவதை தடுப்பதற்காக, மீன்பிடிப் பகுதிகள் வரையறுக்கப்படும். மீன்பிடித் தொழிலின் பாதுகாப்புக்காக, இயந்திரப்படகுகள் குறைக்கப்பட்டு, பாதிக்கப்படும் மீனவர்கள் வேறு தொழிலில் ஈடுபடுமாறு ஊக்கம் தரப்படும் என்றார்.