• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-19 19:09:08    
சீனாவில் இணைய மக்கள் எண்ணிக்கை

cri
கடந்த திங்கள் இறுதி வரை, சீனாவில் இணைய தளத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 12 கோடியே 30 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, சுமார் 20 விழுக்காடு அதிகம் என்று சீன இணைய தகவல் மையம் இன்று வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தற்போது, சீன மக்கள், மேலும் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையம் மூல கல்வி, வரவழைப்பு ஆகியவை வழக்கமாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, அடிக்கடி இணைய மூலம் பொருள் வாங்குவோரின் எண்ணிக்கை, 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்புது வகை வணிகத்திற்கு சிறந்த எதிர்காலம் இருப்பதை இது காட்டுகிறது.
சீனாவில் 15 விழுக்காட்டுக்கும் மேலான இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளி மாணவர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர் என்றும் அறிக்கை கூறுகிறது.