• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-20 17:34:39    
பல்வேறு விநோதமான உணவகங்கள்

cri
பணியாளர்கள் இல்லாத உணவகம்

ஜெர்மனின் ஹன்போர்க் நகரில் அது அமைந்துள்ளது. உணவகத்தின் எல்லா வேலைகளுக்கும் கணினி பொறுப்பேற்கிறது. வாடிக்கையாளர்கள் உணவு விற்கும் பொறியில் பணம் சேர்த்தால் உடனே விரைவு உணவு ஒன்று வழங்கப்படுகிறது. சாப்பிட்ட பிறகு உணவு பாத்திரங்களை சன்னல் முகப்பில் வைத்தவுடனே துண்டு ஒன்று கிடைக்கலாம்.

கற் உணவகம்

ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் கடற்கரையின் நிக் எனுமிடத்தில் கூறப்படும் விநியோகிக்கும் சிறப்பு உணவகம் ஒன்று உள்ளது. உண்மையில் அது கடல் மணலில் விளையும் ஒரு வகை கடல் பாசியாகும். வெளிதோற்றத்தில் கற் மாதிரியாக இருக்கிறது. கடலிலிருந்து பரவி வரும் ரொட்டி என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

மோசமான கறி தரும் உணவகம்

அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தி்ல அமைந்துள்ள இவ்வுணவகத்தின் விளம்பர பலகையில் ஈக்களுடன் சேர்ந்து உட்காருங்கள், உணவு மோசமாகியுள்ளது. சேவை மேலும் மோசம் என்று எழுதப்பட்டுள்ளது. கடந்த நாள் கறி என்று சுவரில் ஒட்டப்பட்ட கறி பட்டியலில் எழுதப்படுகின்றது. ஆனாலும், இவ்வுணவகம் திறந்துவைக்கப்பட்ட பின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறுகின்றது.

தலை கீழான உணவகம்

ஜப்பானில் இவ்வுணவகம் அமைந்துள்ளது. இவ்வுணவகத்தின் முழு கட்டிடமும் தலைக்கீழாக உள்ளது. உணவகத்திலுள்ள அலங்காரப்பொருட்களும் தலைக்கீழாக இருக்கின்றன. கோப்பை, காப்பி குடுகுகள் எல்லாம் தலைக்கீழாக உள்ளன. மேலும் வேடிக்கையானது என்னவெனில் வாடிக்கையாளர்கள் இதற்குள் நுழைந்து உருத்திரபு கண்ணாடி முன்நிலையில் நின்று பார்த்தால், தமது உருவமும் தலைக்கீழாக இருக்கும். இதன் விளைவாக மக்கள் தலைக்கீழான உலகிற்குள் நுழைவது போல் உணர்ந்து கொள்வார்கள்.

மணிக்கணக்கிலான உணவகம்

ஜப்பானில் சில உணவகங்களில் ஒவ்வொரு மேசையின் மேல் ஒரு பெரிய மணிக்கூடு வைக்கப்பட்டிருக்கின்றது. வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு முடித்தால் உணவக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்குவார்கள். டேவிட் லுட்கே என்னும் அமெரிக்கர் ஒருவர், நியூயார் மாநகரின் மையத்தில் மணல் வெளியேறும் உணவகம் ஒன்றை நடத்துவது மேலும் விசித்திரமானது. வாடிக்கையாளர்கள் மேசையின் அருகில் உட்காருந்தவுடனே மணல் வெளியேறும் கருவி வேலை செய்ய துவங்கும். அதன் வேலை முடிந்தவுடனே வாடிக்கையாளர்கள் அங்கு விட்டு வெளியேற வேண்டும்.