• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-26 12:17:55    
தமிழ் மூலம் சீனம் பாடம் 56

cri
கலை..........இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி ராஜாராம் இருவரும் உங்களுடன் தமிழிலும் சீனத்திலும் உரையாடுகிறோம். நீங்கள் தயாரா?

ராஜா........இந்த வகுப்பில் முதலில் கடந்த வகுப்பில் கற்பித்த உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

கலை....... வொ மன் சியோ கைன் டியென் யீன் மா?

ராஜா........துய் பு ச்சி,

வொ மெய் யோ ஸசி யேன்.

சியா ஸு சியோ கைன் ஹோ மா?

கலை......வொ மன் சியோ மைய் தூங் சி மா?

ராஜா...... துய் பு ச்சி,

வொ மெய் யோ ஸசி யேன்.

சியா ஸு சியோ மைய் ஹோ மா?

கலை.....வொ மன் சியோ மைய் சைய் மா?

ராஜா........ஹோ பா வொ மன் இ சீ சியோ மைய் சைய் பா.

கலை.......இந்த மூன்று வாக்கியங்களா நாம் முன்று வகுப்பில் விபரமாக படித்தோம். இதை நன்றாக கற்றுக் கொண்டு பேசினீர்கள?

ராஜா.......நன்றாக பேச முடியவில்லை என்றால் தினமும் பேசிப் பயிற்சி செய்யுங்கள். கலை இன்றைய வகுப்பில் என்ன புதிய வாக்கியங்கள் கற்றுத் தரப் போகிறீர்களா?கடினமாக இருக்குமா?

கலை.....ராஜா கவலைபடாதீங்க. முன்பு நாம் ஹோ, துய் பூ சீ போன்ற சொற்களைக் கற்றுக் கொண்டோம். கொஞ்சம் எளிதாக இருந்தது. இப்போது கருத்து உள்ள வாக்கியங்களைப் படிப்போம். இந்த வாக்கியங்கள் தமிழ் மூலம் சீனம் முதலாவது பாடநூலின் 29வது பக்கத்தில் ஒப்புதல் பகுதியில் இருக்கின்றன. நூலை திறந்து பார்த்து படியுங்கள்.

சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

தமிழில் சனிக்கிழமை மாலையில் விருந்து நடத்தலாமா?என்று இதற்குப் பொருள்.

ராஜா......ஒப்புக் கொள்கிறேன். அல்லது எனக்கு நேரம் இல்லை. அடுத்த முறை நடத்தலாம். இதை சீன மொழியில் எப்படி தெரிவிக்க வேண்டும்?

கலை......ராஜா பொறுமையுடன் கேளுங்கள். நீங்கள் சொன்னது ஏற்படும் சூழ்நிலையில் இப்படியே பேசலாம்.

வொ தூங் யீ என்றால் நான் ஒப்புக் கொள்கிறேன்.

ராஜை.......ஒப்புக் கொள்ளாவிட்டால் எப்படி பதிலளிக்க வேண்டும்?

கலை.......வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா என்று பதிலளிக்கலாம். அல்லது.

வொ பூ பைஃன் துயெ

வொ சியா ஸு சென் சியா.

இந்த வாக்கியத்தில் எனக்கு நேரம் இல்லை. அடுத்த முறை நான் கலந்து கொள்வேன் என்று பொருள்படுகின்றது.

ராஜா....கலை அதிகமாக சொன்னீர்கள். மெதுவாக வாக்கியவாக்கியமாக எனக்கு கற்பிக்கலாமா?

கலை.....சரி.

கலை......சரி இப்போது நாம் வாக்கிய வாக்கியமாக படிப்போம். நண்பர்களே எங்களுடன் சேர்ந்து வாக்கியம் படியுங்கள்.

சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

ராஜா.......சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

கலை சின் சீ லியோ என்றால் சனிக் கிழமை, வென் குவெய்

என்றால் விருந்து ஜென் யாங் என்றால் எப்படி என்று நான் புரிந்து கொண்டது. சரியா?

கலை......முழுமையாக சரிதான். நாம் தொடர்ச்சியாக இரண்டு முறை இந்த வாக்கியம் படிக்கலாமா?

ராஜா.....நான் படிக்கின்றேன். நீங்கள் கேளுங்கள்.

கலை.....சரி. ராஜாவுடன் பின்பற்றி படியுங்கள்.

ராஜா.......சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

கலை....மறுபடி பேசுங்கள்.

ராஜா......சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

கலை.....சரி ஒப்புக் கொள்வதென்ற சூழ்நிலையில்

வொ தூங் யீ

ராஜா.....வொ தூங் யீ

கலை....வொ தூங் யீ

ராஜா.....வொ தூங் யீ

கலை.....நேரம் இல்லை என்ற சூழ்நிலையில்

வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

ராஜா......வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

கலை.....வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

ராஜா.....வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

கலை.....நேரம் இல்லை என்ற சூழ்நிலையில் இன்னொரு கருத்தை தெரிவிப்பது

வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.

ராஜா......நான் சொல்லட்டுமா?

கலை.....சொல்லுங்கள்.

ராஜா......வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.

வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.

கலை.....ராஜா பராவாயில்லை. நன்றாக புரிந்து கொண்டு பேசினீர்கள்.

சரி, இன்றைய வகுப்பு முடிவதற்கு முன் நாம் இந்த வாக்கியங்களை முழுமையாக மூன்று முறை படியுங்கள். நண்பர்களே எங்களுடன் சேர்ந்து முழுமையாக படியுங்கள்.

சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

ராஜா......சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

கலை......சின் சீ லியோ வொ மன் பன் க வென் கு வெய் ஜென் யாங்?

ராஜா.....சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

கலை......சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

ராஜா......சின் சீ லியோ வொ மன் பன் க வென் குவெய் ஜென் யாங்?

கலை.....வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

ராஜா.....வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

கலை.....வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

ராஜா.....வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

கலை.....வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

ராஜா.....வொ மெய் யோ ஷி சியென். சியா ஸு பென் பா

கலை....வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.

ராஜா....வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.

கலை....வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.

ராஜா....வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.

கலை....வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.

ராஜா....வொ பூ பைஃன் துயெ

லீ மன் பன் பா

வொ சியா ஸு சென் சியா.