• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Sunday    Jun 15th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-01 18:17:29    
சீன அரண்மனை பற்றிய வரலாற்று நிழற்பட காட்சி

cri
சீனாவின் அரண்மனை அருங்காட்சியகம் நிறுவப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பெரிய அளவிலான நிழற்பட காட்சி அக்டோபர் திங்களில் நடைபெறும். அரண்மனை பற்றிய வரலாற்று நிழற்படங்களை உலகெங்கும் இருந்து திரட்டும் பணியை கடந்த ஜுலை 30ஆம் நாள் ஏற்பாட்டுக் கமிட்டி துவக்கியது.
மானிடவியல், காட்சி, கட்டிடம், வரலாறு உட்பட, அரண்மனையுடன் தொடர்புடைய அனைத்து நிழற்படங்களும் திரட்டப்படும். அரண்மனை நிபுணர்களும், புகழ் பெற்ற நிழற்பட நிபுணர்களும் இடம்பெறும் ஆய்வுக்குழு இப்படங்களை மதிப்பிட்டு தேர்ந்தெடுக்கும். அவை, சர்வதேசத் தலைவர்களின் நிழற்படங்களுடன், 80வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்கான மதிப்புள்ள நினைவுப் பொருட்களாக பேணிக்காக்கப்படும் என்று அருங்காட்சியகத் தலைவர் எடுத்துக்கூறினார்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040