• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-07 22:02:18    
துடாரும் மலியாவும்

cri

ஹசாக் இன மக்கள் சீனாவின் சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள தியாசான் மலையின் வட பகுதியில் குழுமி வாழ்கின்றனர். அவர்களின் பாடல் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. இன்று, ஆன் வகைப் பாடல்களை நாம் கேட்டு மகிழலாம். இந்த வகையான இசைப் பாடல் மிகவும் அருமையானது. இது ஒரு மிகவும் இனிமையான காதல் பாடல்.