சீனாவின் முதலாவது திரைப்படப் பாடல்-அண்ணாவைத் தேடுவது. 1930ஆம் ஆண்டில் புல் மற்றும் மலர் என்ற திரைப்படத்தில் இது இடம்பெற்றது. இளம் பணக்காரருக்கும் மலர் விற்பனை செய்யும் பெண்ணுக்கும் இடையே தோன்றிய துன்பமான காதலை வர்ணிக்கும் இந்த திரைப்படத்தில், கதா நாயகரும் கதா நாயகியும் இந்தப் பாடலைப் பாடினார்கள்.
"படையில் சேர, சிறு வயதிலேயே ஊரை விட்டேன். பெற்றோரை நினைத்து வீடு திரும்பினேன். வீட்டில் யாரும் இல்லை. பெற்றோரின் கல்லறை அருகில் புல் வளர்கிறது. என் தங்கையோ அண்ணாவைத் தேடுவதற்காக வேறு இடங்களில் அலைந்து திரிந்தார்" என்று இந்த பாடல் ஒலிக்கிறது.
|