• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-11 10:24:14    
சீன மொழியைக் கற்றுக்கொள்ளும் அன்னியர்

cri
வெளிநாடுகளில் சீன மொழியைக் கற்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் 3 கோடிக்கு அதிகமான அன்னியர்கள் பல்வகை வடிவங்களில் சீன மொழியைக் கற்பதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.
அண்மையில் ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 5வது சர்வதேச சீன மொழி கற்பிப்பு பற்றிய கல்வியியல் கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டார்.
தற்போது, வெளிநாடுகளில் உள்ள 2500க்கு அதிகமான பல்கலைக்கழகங்களில் சீன மொழி கற்பிக்கப்படுகின்றது. சீனா உருவாக்கிய சீன மொழி தரத் தேர்வில், 120க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
2010ஆம் ஆண்டு வரை, உலகில் சீன மொழியை கற்கும் அன்னியர்களின் எண்ணிக்கை 10 கோடியை எட்டக்கூடும்.