• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-18 16:23:13    
தடகள போட்டியில் சீன அணியின் சாதனை

cri

பெய்சிங்கில் நடைபெறும் 2006ம் ஆண்டின் உலக இளைஞர் தடகள சாம்பியன் பட்ட போட்டியில் 3வது நாளான நேற்று சீன வீரர் குவான் ஹாய் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். 2.32 மீட்டர் உயரம் தாண்டி அவர் நிகழ்த்திய சாதனை உலக இளைஞர் சாதனையாகும்.
மகளிருக்கான முன்முறை தாண்டும் போட்டியில் சீன வீரங்கனை ஷா லி 14.01 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். தங்க பதக்கம் எஷானிய வீரங்கநை கைரெ லேபாக்கிற்கு கிடைத்தது. அவருடைய சாதனை 14.43 மீட்டராகும்.