• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-21 09:00:36    
தடகள போட்டி

cri

11வது உலக இளைஞர் தடகள சாம்பியன் போட்டிகள் நேற்றிரவு நிறைவடைந்தன. சீன வீரர்கள் நேற்றைய போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். பதக்க வரிசையில் சீனா முதலிடம் வகிக்கிறது. தங்கப் பதக்க வரிசையில் கீன்யா அணி முதல் இடத்தையும் சீன அணி இரண்டாவது இடத்தையும் பெற்றன.

இந்த உலக இளைஞர் தடகள சாம்பியன் போட்டிகளில் 18 புதிய உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.