• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-23 13:59:39    
தமிழ் மூலம் சீனம் பாடம் 58

cri
கலை........வணக்கம் நேயர்களே.

ராஜா........ வணக்கம் நேயர்களே.

கலை.......இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி ராஜா இருவரும் உங்களுடன் தமிழிலும் சீனத்திலும் உரையாடுகிறோம். நீங்கள் தயாரா?

ராஜா...... இந்த வகுப்பில் முதலில் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

கலை......கடந்த வகுப்பில் நாம் முக்கியமாக 10 எண்களை கற்றுக் கொண்டோம்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஈ அர் சான் ஷீ வூ லியூ ச்சீ பா ச்சியூ ஷி

ராஜா நீங்கள் வகுப்புக்கு பின் பயிற்சி செய்தீர்களா. இப்போது இந்த எண்களை மீண்டும் சொல்ல முடியுமா?

ராஜா......சொல்கின்றேன்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஈ அர் சான் ஷீ வூ லியூ ச்சீ பா ச்சியூ ஷி

கலை......ராஜா பராவாயில்லை. இதில் கொஞ்சம் குறை இருக்கின்றது.

ராஜா.....நான் மீண்டும் சொல்கின்றேன்.

கலை......சரி மீண்டும் நீங்கள் இந்த பத்து எண்களை சொல்லுங்கள்.

ராஜா......

1 2 3 4 5 6 7 8 9 10

ஈ அர் சான் ஷீ வூ லியூ ச்சீ பா ச்சியூ ஷி

கலை......நண்பர்களே இந்த பத்து எண்களை எங்களுடன் சேர்ந்து மீண்டும் இரண்டு முறை குறிப்பிடுங்கள்.

கலை.......அடுத்து இன்றைய வகுப்பில் இந்த பத்து எண்களையும் முன்பு கற்றுக் கொண்ட சொற்களையும் சேர்த்து வாக்கியங்களை உருவாக்கலாமா?

ராஜா...... சரி. முதலில் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்?

கலை......ராஜா, முந்திய வகுப்பில்

சின் சீ லியூ வொ மன் பைன் க வென் குவெய் ஜென் யாங்?

என்ற வாக்கியத்தை கற்றுக் கொண்டோம். விருந்தில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்? 10 பேர் கலந்து கொள்வார்கள் என்ற வாக்கியம் சீன மொழியில் எப்படி பேசுவது பற்றி உங்களுக்கு தெரியுமா?

ராஜா.....நான் முயற்சி செய்வேன்.

கலை.......நாம் கற்றுக் கொண்ட வாக்கியங்களுடன் இந்த பத்து எண்களை சேர்த்து வாக்கிய வாக்கியமாக கற்றுக் கொள்வோம். நண்பர்களே எங்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்.

ராஜா........சின் சீ லியூ வொ மன் பைன் க வென் குவெய் ஜென் யாங்?

கலை.......சனிக் கிழமையில் நாங்கள் விருந்து ஏற்பாடுசெய்வது பற்றி உங்கள் கருத்து என்ன.

ராஜா........வொ தூங் யீ. ச்சி க ரென் சான் ச்சியா ?

கலை.......ஒப்புகொள்கின்றேன். எத்தனை பேர் இதில் கலந்து கொள்வார்கள்.

ராஜா......10 க ரென் சான் ச்சியா. நி சான் ச்சியா மா

கலை......பத்து பேர் கலந்து கொள்வார்கள். நீங்கள் வருவீர்களா?

ராஜா........வொ மெய் யூ ஷி சியென்.

கலை.....எனக்கு நேரம் இல்லை.

ராஜா.....சியா ஸு சென் சியா ஷின் மா

கலை......அடுத்த முறை நான் இதில் கலந்து கொள்வேன்.

ராஜா........ஷின் வொ சியா ஸு சென் சியா.

கலை.....நீங்கள் நடத்துங்கள். நான் அடுத்த முறை இதில் கலந்து கொள்வேன்.

கலை....நண்பர்களே இப்போது நாம் மீண்டு ஒரு முறை கற்றுக் கொண்ட வாக்கியங்களை விளக்கத்துடன் படிப்போம்.

கலை.......அடுத்து வாக்கியத்தில் எத்தனை பேர் கலந்து கொள்வது என்பது பற்றி மட்டும் நாம் பேச முயற்சிப்போம்.

ராஜா.......சின் சீ லியூ வொ மன் பைன் க வென் குவெய் ஜென் யாங்?

கலை....வொ தூங் யீ. ச்சி க ரென் சான் ச்சியா ?

ராஜா......லியூ க ரென் சான் ச்சியா.

கலை ......ஐந்து பேர் கலந்து கொள்வார்கள்.

ராஜா......வூ க ரென் சான் ச்சியா.

கலை.......ஒன்பது பேர் கலந்து கொள்வர்கள்.

ராஜா......ச்சியூ க ரென் சான் ச்சியா.

கலை......ஏழு பேர் கலந்து கொள்வார்கள்.

ராஜா.....ச்சீ க ரென் சான் ச்சியா.

கலை......நாந்கு பேர் கலந்து கொள்வார்கள்.

ராஜா.....ஷீ க ரென் சான் ச்சியா.

கலை......மூன்று பேர் கலந்து கொள்வார்கள்.

ராஜா.....சான் க ரென் சான் ச்சியா

கலை.......ராஜா, இப்படி பயிற்சி செய்த பின் இந்த பத்து எண்களை புரிந்து கொண்டிரீகளா?

ராஜா.....பரவாயில்லை. நான் மீண்டு சொல்கின்றேன்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஈ அர் சான் ஷீ வூ லியூ ச்சீ பா ச்சியூ 10ஷி

கலை......நேயர்களே தமிழ் மூலம் நிகழ்ச்சி நேரம் முடிவடைகின்றது. வகுப்புக்கு பின் நன்றாக பயிற்சி செய்யுங்கள்.

ராஜா....வணக்கம் நேயர்களே.