• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-22 09:22:47    
சீனாவில் தொலைபேசி பயன்படுத்துவோர்

cri
சீனாவில் தொலைபேசி பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 79 கோடியே 80 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகில் மிக பெரிய தொலைத்தொடர்பு சந்தையாக சீனா மாறியுள்ளது என்று சீன தகவல் தொழில் அமைச்சகம் கூறுகிறது. நேற்று வெளியிடப்பட்ட புதிய புள்ளி விவரத்தின் படி, சீனாவில் தரைவழி தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 36 கோடியே 60 லட்சத்தையும், செல்லிடபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 43 கோடியே 20 லட்சத்தையும் தாண்டி விட்டது. கடந்த ஜுலை திங்களின் இறுதி வரை, நாடு முழுவதிலும் ஒவ்வொரு நூறு பேரிலும் 33 பேர்களிடம் செல்லிட பேசி உள்ளது.