நீங்கள் கேட்கப் போவது, நிலாப் புத்தாண்டில் இரவு என்ற பாடல். வசந்த விழாவுக்கு முந்தைய இரவில் மங்கலம் நிறைகிறது. பெற்றோர்களுடன் இணைந்து இரவு முழுதும் விழித்திருப்பேன். அடுத்த ஆண்டில் என் வயது ஒன்று கூடும். உடல் நிலை மேலும் ஆரோக்கியமாகவும் மனம் உறுதியாகவும் இருக்கும். புத்தாண்டில் புதிய ஆசை கொண்டு வரப்படும். புத்தாண்டில் புதிய வசந்தகால காட்சி நிறையும் என்று இந்தப் பாடல் ஒலிக்கிறது.
|