ஹு தியே நீரூற்று ஓரத்தில் இருப்பது
cri
கடந்த நூற்றாண்டின் 50ஆம் ஆண்டுகளில் சீனத் திரைப்படத்தில் தேசிய இனப் பாணி நிறைந்திருந்தது. எடுத்துக்காட்டாக, 1959ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து பொன் மலர்கள் என்ற காதல் திரைப்படம். இப்படத்தின் பாடல்—ஹு தியே நீரூற்று ஓரத்தில் இருப்பது, இரு பாணிகளைச் சேர்ந்த பைய் இனப் பாடல்களிலிருந்து திருத்தப்பட்டது. இந்த பாடல் கடந்த ஆண்டில் உங்களுக்கு ஒலிபிரப்பப்பட்டது. இனி, இந்த அருமையான பாடலை மீண்டும் ஒரு முறை கேட்டு ரசியுங்கள்.
|
|