• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-25 09:31:04    
சீன கட்டுமான வங்கியின் லாபம்

cri

சீன கட்டுமான வங்கியின் இவ்வாண்டின் முதல் 6 திங்களில் 2320 கோடி யுவான் லாபம் ஈட்டியுள்லது. நேற்று வங்கியின் ஆண்டின் நடுபகுதி வரையிலான சாதானை அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த லாபம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13 விழுக்காடு அதிகமாகும்.
சீன கட்டுமான வங்கி, கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் ஹாங்காங் பங்குச் சந்தையில் நுழைந்து. பங்கு பத்திரங்களை வெளியிட்டது. சீனாவில் முதல் முறையாக பங்கு வெளியிடு செய்த சீன தேசிய வணிக வங்கி இது ஆகும். சீனப் பெருநிலபகுதியில், 13 ஆயிரத்துக்கு அதிகமான கிளைகளையும் ஹாங்காங் சிங்கப்பூர் முதலியவற்றிலும் பிரதிநிதி அலுவலகங்களையும் சீனக் கட்டுமான வங்கி கொண்டுள்ளது.