துங் ஜியாங் ஆறு
cri
துங் ஜியாங் ஆறு, சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள சென் சென் நகரிலும் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்திலும் வழிகிறது. அன்புணர்வு நிறைந்த துங் ஜியாங் ஆறு என்ற பாடலில், பாடலாசிரியர் யே சு சுவான் அன்புணர்வோடு, தமது ஊரின் மீதான பாசத்தை வெளிப்படுத்துகிறார்.
|
|
|