• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-26 19:26:22    
2010ம் ஆண்டில் சீனக் கிராமப்புறத்தில் சுற்றுலா பணியாளர்களின் எண்ணிக்கை

cri
இப்போது முதல் 2010ம் ஆண்டு வரை, கிராமப்புற சுற்றுலா துறையை வளர்ப்பதன் மூலம், ஆண்டுதோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் சுற்றுலா துறையில் ஈடுபட சீனா பாடுபடும். சீன தேசிய சுற்றுலா பணியகத்திலிருந்து எமது செய்தியாளர் இன்று இதை தெரிவித்துள்ளார். இப்போது முதல் 2010ம் ஆண்டு வரை, சீனாவில் தனித்தன்மை வாய்ந்த பத்தாயிரம் கிராமப்புற சுற்றுலா கிராமங்கள் நிறுவப்படும். கிராமங்களில் உள்ள நடப்பு சுற்றுலா வசதிகளும் உயர்த்தப்படும், முழுமையாக்கப்படும். ஆண்டுதோறும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் விவசாயிகளின் நபர்வாரி நிகர வருமானம் 5 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று இப்பணியகம் திட்டமிட்டுள்ளது.