1970ஆம் ஆண்டுகளின் இறுதியில், சீனாவின் சீர்திருத்தம் மற்றம் வெளிநாட்டுத் திறப்பு கொள்கையினால், திரைப்பட கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அவர்கள் தயாரித்த திரைப்படங்களின் அம்சமும் பாணியும் மிகவும் அதிகம். Xiao Hua என்ற திரைப்படம் அப்போது சீனர்களிடையில் மிகவும் விரும்பப்பட்டது. அதன் அருமையான பாடல்—velvet மலர், சீன மக்களின் மனதில் பதிந்து விட்டது.
|