• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-30 15:43:28    
லூ சான் மலையில் காதல்

cri
லூ சான் மலையில் காதல் என்ற திரைப்படம், சீனாவில் பத்து ஆண்டுகளாக நீடித்த பண்பாட்டு புரட்சி முடிந்த பின் தயாரிக்கப்பட்ட முதலாவது காதல் திரைப்படம். இக்கதையில், அமெரிக்காவிலிருந்து வந்த கதா நாடகன், சீனப் பெருநிலப்பகுதியைச் சேர்ந்த கதா நாயகி லூ சான் மலையில் சந்தித்து, பல இன்னல்களை சமாளித்து, இறுதியில் திருமணம் செய்தனர். இத்திரைப்படத்தின் பாடலில், வெளிநாட்டிலுள்ள சீனர்கள் தாய்நாட்டின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் நினைவும் ஒலிக்கிறது.