• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-31 16:58:56    
நுண்கலை காட்சியகத் தலைவர்களின் கருத்தரங்கு

cri
ஆசியாவின் நுண்கலை காட்சியகத் தலைவர்களின் கருத்தரங்கு இன்று சீனாவில் நடைபெற்றது. ஆசியாவில் இத்துறைத் தலைவர்களின் உயர் நிலை சந்திப்பு நடைபெறுவது இதுவே முதன்முறை.
10 ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றின் நுண்கலை காட்சியகங்கள் மற்றும் நுண்கலை தொடர்பான பொருட்காட்சியகங்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும், சீனாவில் உள்ள 14 நுண்கலை காட்சியகங்கள், தைவான், ஹாங்காங் மற்றும் மக்கெளவில் உள்ள நுண்கலை காட்சியகங்களின் தலைவர்களுமாக சுமார் 50 பேர் இதில் கலந்து கொண்டனர். ஆசிய நுண்கலை காட்சியகக் கூட்டமைப்பை உருவாக்குவது, பொருட்களை சேகரிப்பது, காட்சி மற்றும் ஆய்வு துறையிலான பிரச்சினைகள் பற்றியும், பல்வேறு காட்சியங்களுக்கு இடையே தொடர்பு, ஒத்துழைப்பு, வளர்ச்சி போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
இக்கருத்தரங்கு, 8வது ஆசிய கலை விழாவின் ஒரு பகுதியாகும்.