• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-31 17:45:02    
திபெத்தில் கல்வி லட்சியம்

cri

திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள துவக்க நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 95.9 விழுக்காட்டை எட்டியுள்ளது.
கடந்த நூற்றாண்டின் 50 ஆண்டுகள் முதல், திபெத்தில் நவீன கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. தற்போது, பாலர் கல்வி, இடைநிலை பள்ளி மற்றும் துவக்க நிலை பள்ளி கல்வி, தொழில் நுட்பம் பள்ளிக் கல்வி, உயர் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட முழுமையான நவீன கல்வி முறைமை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதி வரை, திபெத்தில் உள்ள இடைநிலை பள்ளிகள் மற்றும் துவக்க நிலை பள்ளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
திபெத்தில் துவக்கக் கல்வியின் வளர்ச்சிக்காக, 2001ஆம் ஆண்டு முதல், திபெத்தின் இடைநிலை மற்றும் துவக்க நிலை பள்ளிகளில் கல்வி பயிலும் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குழந்தைகளுக்கு உணவு, தங்கும் வசதி, பாடநூல் ஆகியவற்றை வழங்கும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு, ஏராளமான விவசாயிகளும் ஆயர்களும் தங்களது குழ்நதைகளை பள்ளிக்கு அனுப்ப ஊக்கம் தரப்படுகிறது.