• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-05 08:51:43    
குடல் புற்று நோய் தடுப்பு பற்றிய கவனம்

cri
கலை........இந்த நார்ச்சத்து குறைவான உணவு பொருட்களில் கொழுப்பு அதிகமாக நிலவுகின்றது. கொழுப்பில் கொழுப்பு அமிலம் நிறைகின்றது. அந்த கொழுப்பு அமிலம் புற்று நோய் விளைவிக்கும் முக்கிய காரணியாகும். தவிரவும், பெருமளவிலான கொழுப்பு மனித உடலில் உட்கொள்ளப்பட்ட பின் கல்லீரலில் பித்தநீர் bile அதிகமாக விளையும் இந்த பித்தநீர் bile பெருங் குடலிலுள்ள வைரசால் மாற்றப்பட்ட பின் புற்று நோய் விளையும் வைரசாக மாறும்.

கிளீட்டஸ் .....கலை பாருங்கள். மக்களுக்கு மிக பிடிக்க நிறைய கொழுப்பு கொண்ட பல்வகை கறிகள் பொறுத்தவரை, நாளுக்கு ஒருவர் மாட்டிறைச்சி அல்லது பன்றிறைச்சி 500 கிராம் உட்கொண்டால் கறி உட்கொள்ளாதவர்களையும் அல்லது குறைவாக உட்கொண்டவரையும் விட பெருங்குடல் புற்று நோய் ஏற்படும் விதிகம் அதிகமாகும்.

கலை.......டாக்டர் சொன்னது சரிதான். வாழ்க்கையில் நார்ச்சத்து fibre அதிகமான காய்களை உட்கொள்ள வேண்டும். இந்த உணவு பொருட்களில் வைட்டமின் அதிகமாக உள்ளது. வைட்டமின் புற்று நோயை கட்டுபடுத்தும் முக்கிய காரணியாகும்.

கிளீட்டஸ்.........வைட்டமின் அடங்கியுள்ள நார்ச்சத்து புற்று நோயை கட்டுப்படுத்தும் முக்கிய காரணமாகும். ஆனால் உணவு பொருட்களை பதனீடு செய்யும் போது இந்த பைபரின் நாசமடையும். இது பற்றி டாக்டர் யானின் கருத்து கேளுங்கள்.

கலை...... நார்ச்சத்து அதிகமாக கொண்ட காய்களில் செழுமையான வைட்டமின் உள்ளது. வைட்டமின் புற்று நோய் வைரஸை கட்டுபடுத்த கூடியது. நார்ச்சத்து உணவு பொருட்கள் பெருங்குடல் நகர்ந்து செல்லத் துணை புரியும். நச்சு வாய்ந்த பொருட்கள் பெருங்குடலில் தங்கியிருக்கும் நேரத்தை குறைக்க நார்ச்சத்து துணை புரியும். விளைவாக பெருங்குடல் புற்று நோய் நிகழ்வு விதிசம் குறையும் என்றார்.

கிளீட்டஸ்.....கலை பல முறை fibre உணவு பொருட்கள் பற்றி சொன்னீர்கள். அப்படியிருந்தால் எந்த உணவு பொருட்கள் நார்ச்சத்து உணவில் சேர்ந்தவை?நாளுக்கு எத்தனை முறை உட்கொள்ள வேண்டும்?

கலை.......நிபுணர்களின் கருத்துக்களை கேளுங்கள். நாளுக்கு நபருக்கு 20 முதல் 30 கிராம் நார்ச்சத்து உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். மக்காச் சோளம், கோதுமை, கேரட், அவரை, கிழங்கு, பழங்கள் போன்ற உணவு பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். மாட்டிறைச்சி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு பொருட்கள், ஊற்றப்பட்ட உணவு பொருட்கள் டின் உணவு பொருட்கள் ஆகியவற்றை ஒரு முறைக்கு அதிகமாக உட்கொள்ள கூடாது.

கிளீட்டஸ்.....நிபுணரின் முன்மொழிவுகளை கேட்டு செயல்பட்டால் நமது வாழ்க்கை தரமும் உடல் ஆயுள் தரமும் உயர்ந்திருக்கும்.