• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-05 08:51:43    
முட்டை கோசு தயாரிப்பு முறை

cri
ராஜா......எந்த அளவுக்கு முட்டை கோசு பிசைய வேண்டும்?

கலை......முட்டை கோசு மென்மையாக ஆகும் வரை பிசையலாம்.

ராஜா........மிருதுவாகிவிட்டது. இன என்ன செய்ய வேண்டும்?. அப்படியே தட்டில் போட வேண்டுமா?

கலை.......இல்லை. முட்டை கோசு மிருதுவாகும் வரை பிசைத்த பின் கொதித்து ஆறிய தண்ணீரில் போட வேண்டும். அப்புறம் முட்டை கோசில் நிறைந்த நீரை தானாகவே வடிய விட வேண்டும்.

ராஜா......அப்புறம் என்ன வேலை செய்ய வேண்டும்?

கலை......தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு அதில் மிளகாய் துண்டு, அரைத்த பூண்டு, சர்க்கரை, வினிகர் சாறு ஆகியவற்றை போடுங்கள். பிறகு அதை ஒரு பாத்திரத்திலே வைத்து ஐஸ் பெட்டியுள்ளே போடுங்கள்.

ராஜா........இந்த வேலையை முந்திய நாளிரவில் செய்தால் எப்படி?

கலை......இந்த தயாரிப்பு வேலை முந்திய நாளிரவு செய்தால் மேலும் சிறப்பாகும்.

ராஜா......அப்புறம் என்ன செய்ய வேண்டும்.

கலை........மிளகாய் பூண்டு, சர்க்கரை, வினிகர் கலந்த நீரில் முட்டை கோசு வையுங்கள். இந்த முட்டை கோசு நீரில் மூழ்கும் படியாக பாத்திரத்தில் வைத்து அதை ஐ.ஸ் பெட்டியில் ஒரு நாள் வையுங்கள். அடுத்த நாள் வெளியே எடுத்து உட்கொள்ள லாம்.

ராஜா......ஒரு முறை சமைத்தால் எத்தனை நாட்களுக்கு சாப்பிடலாம்?

கலை........உங்கள் விருப்பத்தின் படி சாப்பிடுங்கள். பொதுவாக 2 அல்லது 3 நாட்கள் உண்ணலாம்.

ராஜா........இந்த காய்கறி சமையல் முறை சிக்கலானதல்ல.

கலை.....ஆமாம். நண்பர்களே இந்த காய்கறி சமைப்பது சிக்கல் இல்லை. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எண்ணெய் விடக் கூடாது. இல்லைனால் கெட்டு போகும்.

ராஜா.......நண்பர்களே இதை ஒரு தடவை சமைத்து ருசி பாருங்கள் ஒரு வரி எழுதுங்கள்.

கலை..........சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரமாகிவிட்டது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.

ராஜா.......தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் தயாராக உள்ளன. இனி எப்படி தைவான் போ சை சமைப்பது என்பது பற்றி சொல்ல வேண்டும்.

கலை........ஆமாம். தயாரிப்பதில் இன்னல் கிடையாது. முதலில் முட்டோ கோசு நன்றாக சுத்தம் செய்த பின் கையால் சிறிய சிறிய துண்டுகளாக பிரிக்க வேண்டும். பெரிய தட்டில் பிரிக்கப்பட்ட முட்டை கோசு வைத்து மேலே கொஞ்சம் உப்பு