• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-04 15:38:05    
சிறு நகரில் கதைகள்

cri
தைவான் திரைப்படங்களில், சிறு நகரில் கதைகள் என்ற படம், குறிப்பிடத்தக்கது. தைவான் திரைப்படங்களின் வளர்ச்சிக்கு, தொழில் நுட்ப மற்றும் அழகியல் அடிப்படையை அது உருவாக்கியுள்ளது. Deng Li Jun பாடிய இப்படத்தின் பாடலை, இன்றைக்கும் மக்கள் ரசிக்கின்றனர். "சிறு நகரில் கதைகள் அதிகம். இன்ங்களும் மகிழ்ச்சிகளும் அவற்றில் நிறைகின்றன. சிறு நகருக்கு வந்தால், மிக பல ஆதாயங்கள் கிடைக்கும்" என்று இந்த பாடல் கூறுகிறது.