• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-05 10:55:56    
Comrades, Almost a Love Story

cri
1996ஆம் ஆண்டில், இயக்குநர் Chen Ke Xin தயாரித்த Comrades, Almost a Love Story என்ற காதல் திரைப்படத்துக்கு, ஹாங்காங்கிலும் சீனாவின் இதர பகுதிகளிலும் ரசிக்கர்களின் வரவேற்பு கிடைத்தது. ஹாங்காங்கில் பல பரிசுகள் அதற்கு கிடைத்தன. திரைப்பட நட்சத்திரம் Zhang Man Yu மற்றும் Li Mingகிங் சிறந்த நடிப்பு, புகழ்பெற்ற பாடகி Deng Li Jun பாடிய பாடல் ஆகியவை இத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கு காரணங்கள். இனி, இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள்.