• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-06 16:02:45    
இன்று தான்

cri
சீனாவின் கனவு என்பது, சீன மத்திய தொலைகாட்சி நிலையத்தின் ஒரு போட்டி நிகழ்ச்சி. 2004ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஷாங்காய் மாநகரைச் சேர்ந்த 16 வயதான இளம்பெண் வாங் சி சி இந்த நிகழ்ச்சியில் champion பட்டம் பெற்றார். கடந்த ஜுலை திங்கள், மலர்—மனம்—சிந்தனை என்ற அவரின் முதலாவது ஒலி நாடா வெளியிடப்பட்டது. இன்று தான் என்ற பாடல், இந்த ஒலி நாடாவில் இடம்பெறுகிறது. கனவை நாடும் மக்களின் விருப்பத்தை இது பிரதிபலிக்கிறது. இனி, கேட்டு ரசியுங்கள்.