• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-06 16:05:08    
தாமரை பூ விளக்கு

cri
இளம் பாடகி வாங் சி சியின் ஒலி நாடாவில், விரைவு பாடலும், மென்மையான காதல் பாடலும், நாட்டுப்புற பாடலும் அடங்கும். வெவ்வேறு பாணியுடைய இந்த பாடல்கள் அவரின் திறனைக் காட்டுகின்றன. இனி, தாமரை பூ விளக்கு என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். "காற்று மணி மெல்லிய குரலில் நினைவை பாடுகிறது. காற்றில் உதிர்ந்த இலை போல் தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகளாக காத்திருந்தது போல், கனவு காட்சி, வசந்தகாலத்திலிருந்து கோடைகாலத்துக்கு தொடர்கிறது. இப்போது குளிர்காலம். ஆனால் நினைவு மாறவில்லை" என்று இந்தப் பாடல் ஒலிக்கிறது.