கோ வெய் என்பவர், சீனாவின் ஒரு புதிய பாடகர். 2004ஆம் ஆண்டில் ஷாங்காய் தொலைகாட்சி நிலையத்தின் ஒரு நிகழ்ச்சியில், தமது சிறந்த இசை திறமையினால், அவர் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அவரின் முதலாவது ஒலி நாடாவிலுள்ள பாடல்களை தாமாகவே படைத்தார். தைவானின் power station என்ற பாடல் குழுவுடன் இணைந்து அவர் பாடிய பாடலில், இளைஞர்கள் லட்சியத்துக்காகப் பாடுபடும் போது சந்தித்த பின்னடைவும் மகிழ்ச்சியும், நண்பர்களிடையே உண்மையான நட்புறவும் வர்ணிக்கப்படுகிறது. இனி, கேட்டு ரசியுங்கள்.
|