• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-08 15:43:45    
தொடர்ந்து காதல் பற்றி பேசுவது

cri
கடந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட Andy Lawவின் புதிய ஒலிநாடாவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பாடிய வெளியிடப்படாத திரைப்பட பாடல்களும், விளம்பர பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இனி நீங்கள் கேட்கப் போவது, கடந்த ஆண்டில் அவர் நடித்த திரைப்படத்தின் பாடல்—தொடர்ந்து காதல் பற்றி பேசுவது. இந்த பாடலில், துன்பமான காதலை சந்தித்த ஆடவரின் மனதில் ஏற்பட்ட வருத்தம் பற்றி கூறப்படுகிறது.