• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-10 18:27:34    
110 மீட்டர் தடை ஓட்டப்போட்டியின் சாம்பியன்பட்டம்

cri

ஜெர்மனியின் Stuttgart நகரில் 2006ம் ஆண்டு உலக தடகளப் போட்டியின் இறுதி போட்டிகள் நடைபெற்றன. 110 மீட்டர் ஆடவர் தடை ஓட்ட போட்டியில் சீன வீரர் வியு ஸியங் 12.93 வினாடியில் ஓடிக்கடந்து சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். சீன வீரர் ஒருவர் சர்வதேச தடகளப்போட்டி சம்மேளனத்தின் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெறுவது, இதுவே முதன்முறை. கியூபாவின் புதிய வீரர் Robles, இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் பிரபலமான வீரர் Allen Johnson மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.